இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூரில் நிதித்திரட்டு
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூரில் நிதித்திரட்டு
06 Dec 2025 11:02pm
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் நிதி திரட்டப்படுகிறது.
நிதி திரட்டும் நிறுவனங்களில் சூரியன் கார்கோ நிறுவனமும் ஒன்று.
"இலங்கையில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்; வீடெல்லாம் சேதமடைந்துவிட்டது. அதனால் துணிமணி, உணவு என அத்தியாவசியத் தேவைகளை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என இதனை ஏற்பாடு செய்தோம்." என்று நிறுவனத்தைச் சேர்ந்த திரு நடராஜன் கூறினார்.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்