இழந்த இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் சிங்கப்பூர் ஹாக்கி அணி
இழந்த இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் சிங்கப்பூர் ஹாக்கி அணி
21 Nov 2025 02:08pm
சிங்கப்பூரின் ஹாக்கி அணி.
இது 1956ல் ஒலிம்பிக்கில் 8ஆம் இடத்தைப் பிடித்தது.
பின்னர் 60களிலும் 70களிலும் இவ்வட்டாரத்தில் பெயர் சொல்லும் அளவுக்குப் போட்டியிட்டது
என்று சொல்லலாம்.
அந்த நிலையை மீண்டும் எட்ட மட்டும் அல்ல, அதை மிஞ்சவும் சிங்கப்பூர் அணி இப்போது முயன்று வருகிறது.