Skip to main content

விளம்பரம்

"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"

02:43 Min

சிங்கப்பூரில் போதைப்புழங்கிகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டனர். மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. 6,500க்கும் அதிகமானோர் அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.

"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"

03 May 2023 10:20pm

சிங்கப்பூரில் போதைப்புழங்கிகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டனர். மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. 6,500க்கும் அதிகமானோர் அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்