Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இணைய வர்த்தகத் தளங்களின் பாதுகாப்புத் தரம்... எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

இணைய வர்த்தகத் தளங்களின் பாதுகாப்புத் தரம்... எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

11 Apr 2024 11:28am

வருடாந்திர இணைய வர்த்தகத்தள மதிப்பீட்டில் Facebook Marketplace ஆகக் குறைவான பாதுகாப்புத் தரத்தைக் கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Carousell தளமும் குறைவான பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

மோசடித் தடுப்பில் கவனம் செலுத்தும் அமைச்சுகளுக்கு இடையிலான குழு அந்தத் தகவலை வெளியிட்டது.