இணையத் தீங்குகளால் பாதிக்கப்படுவோருக்கான முதல் ஆதரவு நிலையத்தின் நிதித்திரட்டு
இணையத் தீங்குகளால் பாதிக்கப்படுவோருக்கான முதல் ஆதரவு நிலையத்தின் நிதித்திரட்டு
13 Sep 2022 11:07pm
சிங்கப்பூரில் இணையத் தீங்குகளால் பாதிக்கப்படுவோருக்கான முதல் ஆதரவு நிலையத்திற்கு 1 மில்லியன் வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.
SHE எனும் SG Her Empowerment Limited எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் நிலையம் அறிமுகம் கண்டது.