இனம், சமயம் போன்ற விவகாரங்களைக் கையாள உதவும் புதிய வழிகாட்டி - இளையர்களின் கருத்துகள்
இனம், சமயம் போன்ற விவகாரங்களை இளையர்கள் கையாள்வதற்கான புதிய வழிகாட்டித் தொகுப்பை அண்மையில் தேசிய இளையர் மன்றம் வெளியிட்டது. வழிகாட்டித் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்த்த இளையர்கள் சிலர் அவர்களின் கருத்துகளை 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.