இந்திய இளையர்களுக்குப் புதிய வாய்ப்புகள்
இந்திய இளையர்களுக்குப் புதிய வாய்ப்புகள்
16 Aug 2026 07:49pm
தமிழர் பேரவை நான்கு அமைப்புகளுடன் இணக்கக் குறிப்புகளைச் செய்துள்ளது. இந்திய மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி, வேலைப் பயிற்சி ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் கவனம் செலுத்தும். இளைய தலைமுறைக்கு ஆதரவளிப்பது, சமூகத்திற்குச் சிறந்த பங்காற்றுவோரைப் கெளரவிப்பது, இவை தமிழர் பேரவையின் தேசியத் தின நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தன.