இந்திய மரபுடைமை நிலையத்தில் களைகட்டும் பொங்கல்
இந்திய மரபுடைமை நிலையத்தில் களைகட்டும் பொங்கல்
09 Jan 2025 11:02pm
இந்திய மரபுடைமை நிலையம் இந்த ஆண்டின் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டது.
விவசாயம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.