இந்திய மூத்தோர் பலரின் தெரிவு சைவ உணவு - சரியாகக் கையாளவில்லையெனில்?
இந்திய மூத்தோர் பலரின் தெரிவு சைவ உணவு - சரியாகக் கையாளவில்லையெனில்?
08 Nov 2025 02:15pm
சிங்கப்பூரில் இந்திய மூத்தோர் பலரும்
சைவ உணவைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஆரோக்கியம் போன்ற காரணங்களால் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.
ஆனால் அதைச் சரியாகக் கையாளவில்லையெனில் போதிய ஊட்டச்சத்து உடலுக்குக் கிடைக்காது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்