இந்திய நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் ஒரே தளத்தில் - தெரியுமா?
இந்திய நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் ஒரே தளத்தில் - தெரியுமா?
25 Jan 2026 04:34pm
சிங்கப்பூரில் நடைபெறும் இந்திய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பலரும் விரும்பலாம்.
அதற்காகப் பல்வேறு சமூக ஊடகங்கள், இணையப்பக்கங்கள் ஆகியவற்றை அவர்கள் நாடவேண்டியிருக்கும்.
அதனால் நேரம் செலவாகலாம்.
சில நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரியாமலேயே போகலாம்.
அந்த நிலையை மாற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஇளையர்கள் மூவர் புதிய இணையப்பக்கத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்