Skip to main content

விளம்பரம்

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குக் கோதுமை வருவதில் தடங்கல் - உணவுக் கடைகளின் நிலை?

02:08 Min

சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுக்கடைகள் கோதுமைப் பற்றாக்குறையால் வியாபாரத்தைத் தொடர முடியுமா என்ற கவலையில் உள்ளன.

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் தடை, உக்ரேன்-ரஷ்யப் போர் போன்ற அனைத்துலகப் பிரச்சினைகளால் கோதுமை வழக்கம்போல் இங்கு வருவதில்லை.

அதிக விலை கொடுத்தாலும் கோதுமை மாவு கிடைப்பதில்லை என்கின்றன சில கடைகள்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குக் கோதுமை வருவதில் தடங்கல் - உணவுக் கடைகளின் நிலை?

27 Sep 2022 10:49pm

Aa