"இந்தியச் சமூகம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும்"
"இந்தியச் சமூகம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும்"
சிங்கப்பூரின் புதிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஒருங்கிணைப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
இந்தியச் சமூகத்திலும் வட்டாரத்திலும் அவர்கள் கொண்டுவர விரும்பும் மாற்றங்கள் என்னென்ன?
தெரிந்துகொள்ள திரு தினேஷ் வாசு தாஸையும் திரு ஹமீது ரசாக்கையும் சந்தித்தார் எமது நிருபர் கீர்த்திகா பெருமாள்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சமூகப் பிணைப்பை அதிகரிக்க 'செய்தி' நடத்தும் 'நம்ம குடும்பம்' நிகழ்ச்சி
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு, "நம்ம குடும்பம்" எனும் தலைப்பில் இரண்டு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழும் "செய்தி" சமூகப் பிணைப்பை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. SG60 கொண்டாட்டங்களை மையமாக வைத்தும் நிகழ்ச்சிகள் இருக்கும்.