இந்தியச் சமுதாயத்தில் இருக்கும் வேற்றுமைகளை எப்படி ஒற்றுமையாக மாற்றலாம்?
இந்தியச் சமுதாயத்தில் இருக்கும் வேற்றுமைகளை எப்படி ஒற்றுமையாக மாற்றலாம்?
29 Nov 2025 09:18pm
இந்தியச் சமூகத்தில் உதவி தேவைப்படுவோரைக் கைதூக்கிவிடுவது, இளம் தலைவர்களை உருவாக்குவது, சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவது.... அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று கலாசார, சமூக, இளையர் துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறினார். இன்று சமூகத்தின் பல பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்