Skip to main content
இந்தியப் பாரம்பரிய ஆடைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இந்தியப் பாரம்பரிய ஆடைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள்

இந்தியப் பாரம்பரிய ஆடைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள்

30 Oct 2025 10:45pm

சிங்கப்பூரில் கிட்டதட்ட 211 ஆயிரம் டன் ஜவுளிகள் குப்பையில் வீசப்பட்டதாகத் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஈராண்டுக்கு முன்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

அந்தப் பிரச்சினையைச் சமாளிக்கச் சில உள்ளூர் நிறுவனங்கள் இந்தியப் பாரம்பரிய ஆடைகளை மறுசுழற்சி செய்து வருகின்றன.