இந்தியப் பின்னணி இசையுலகில் தடம்பதித்த சிங்கப்பூரர்!
இந்தியப் பின்னணி இசையுலகில் தடம்பதித்த சிங்கப்பூரர்!
10 Oct 2026 04:05pm
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 180க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்கள்.
சிங்கப்பூரில் பிறந்து இந்தியத் திரையுலகில் கால் பதித்தது மட்டுமல்ல...
தனக்கென்று ஒரு பெயரையும் நிலைநாட்டிக்கொண்டார் பின்னணிப் பாடகி முனைவர் பிரியதர்ஷினி.
தமது 20 ஆண்டு இசைப் பயணம் பற்றிச் 'செய்தி'யிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.