இந்தியப் பணிப்பெண்களுக்கு ஆதரவு
இந்தியப் பணிப்பெண்களுக்கு ஆதரவு
17 Aug 2026 12:45pm
சிங்கப்பூரில் உள்ள இந்திய இல்லப் பணிப்பெண்களுக்காக ஒரு நிகழ்ச்சி.
இந்தியத் தூதரகத்தின் One Stop Centre - Big At Heart அமைப்புடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர்ச் சூழலில் இல்லப் பணிப்பெண்களுக்குத் தேவையான தகவல்கள் நிகழ்ச்சியில் எடுத்துக் கூறப்பட்டது.