Skip to main content
பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியர்களுக்கு விருது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியர்களுக்கு விருது

பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியர்களுக்கு விருது

31 Aug 2026 12:01pm

சிங்கப்பூரில் பல துறைகளில் பங்களித்தவர்கள், சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விருது விழா நடைபெற்றுள்ளது.

புகழ்பெற்ற இந்தியர் விருது நிகழ்ச்சி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நேற்று ஐந்தாவது முறையாக விருதுகள் வழங்கப்பட்டன.