புதிய இடத்திற்கு மாறும் இந்தியத் தூதரகம்
புதிய இடத்திற்கு மாறும் இந்தியத் தூதரகம்
20 Aug 2026 03:30pm
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் புதிய இடத்திற்கு மாறவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
54 ஸ்டீவன்ஸ் சாலையில் புதிய வளாகம் அமையவிருக்கிறது.
அது 2028இல் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.