Skip to main content

விளம்பரம்

"இன்னும் நிறைய சாதிக்கவேண்டியிருக்கிறது." - உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டி வெற்றியாளர் குகேஷ்

"இன்னும் நிறைய சாதிக்கவேண்டியிருக்கிறது." - உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டி வெற்றியாளர் குகேஷ்

13 Dec 2024 09:57pm
இந்திய இளையர் குகேஷ் தொம்மராஜூ உலகத்தின் ஆக இளைய சதுரங்க வெற்றியாளராகியிருக்கிறார்.

அவருக்கு 1.35 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலகச் சதுரங்கப் போட்டிகளில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை (Ding Liren) அவர் தோற்கடித்தார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்