Skip to main content

விளம்பரம்

புதுடில்லியில் மோசமான புகைமூட்டம்....நிலவரத்தைக் கண்டறிந்தது 'செய்தி'

புதுடில்லியில் மோசமான புகைமூட்டம்....நிலவரத்தைக் கண்டறிந்தது 'செய்தி'

18 Nov 2024 10:17pm
இந்தியத் தலைநகர் புதுடில்லி குளிர்காலத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மோசமான புகைமூட்டத்தால் சூழப்பட்டிருக்கிறது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு சுமார் 1,000 புள்ளியாகப் பதிவாகியுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் வகுத்துள்ள அளவைவிட அது கிட்டத்தட்ட 180 மடங்கு அதிகம். இந்த நிலவரம் தொடர்பில் கருத்துக் கேட்க இந்திய சுற்றுச்சூழல் நிபுணரையும் புதுடில்லியில் வசிக்கும் ஒருவரையும் அணுகியது 'செய்தி'.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்