உடலில் சிக்கல்...மனதில் உறுதி
உடலில் சிக்கல்...மனதில் உறுதி
02 Sep 2026 01:08pm
Cerebral palsy அதாவது மூளை முடக்குவாதம்.
மூளை பாதிப்படைகிறது; உடல்ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால் பாதிக்கப்படுவோர் எழுந்து நடக்கச் சிரமப்படுவர்.
இருந்தும் இதனால் அவதியுறும் ஒருவர் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இன்றைய 'மறுபக்கம்' தொடரில் அவரது பயணம்.