Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"குடும்ப உறவுகள், கைதிகளிடேயே மாற்றம் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று"

"குடும்ப உறவுகள், கைதிகளிடேயே மாற்றம் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று"

13 Jun 2025 09:54pm
தந்தையர் தினத்தைக் குடும்பமாக ஒன்றுசேர்ந்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் சிறையில் இருக்கும் தந்தையருக்கு அந்த வாய்ப்புக் கிட்டுவதில்லை.

அவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சிங்கப்பூர்ச் சிறைச்சேவையும், Centre of Fathering அமைப்பும் இணைந்து காணொளிகளைத் தயாரித்துள்ளன.