"எந்தச் சூழ்நிலையிலும் நோயாளிக்கான பராமரிப்பில் பாதிப்பு இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம்"
"எந்தச் சூழ்நிலையிலும் நோயாளிக்கான பராமரிப்பில் பாதிப்பு இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம்"
04 Jul 2025 11:02pm
Great Eastern காப்புறுதி நிறுவனம் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு முன்ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதைக் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
இது நோயாளிகளை எந்தவகையிலும் பாதிக்குமா?
தனியார் காப்புறுதிக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கைக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு இருக்குமா?
இவற்றைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

புதிய ஐந்தாம் தலைமுறைத் தலைவர்களை வரவேற்க விரும்பும் மக்கள் செயல் கட்சி
2 நிமிடங்கள்
அரசாங்கக் கொள்கையும் சமூகத்தின் பெரும்பணியும் தமிழுக்கு உறுதுணை - அமைச்சர் சண்முகம்
4 நிமிடங்கள்
இந்திய மூத்தோர் பலரின் தெரிவு சைவ உணவு - சரியாகக் கையாளவில்லையெனில்?
3 நிமிடங்கள்