இணையம், சமூக ஊடகம் - இளையர்களைப் பாதுகாப்பது எப்படி? இதுவே கேள்வி!
இணையம், சமூக ஊடகம் - இளையர்களைப் பாதுகாப்பது எப்படி? இதுவே கேள்வி!
26 Jun 2026 05:38pm
சிங்கப்பூரைச் சேர்ந்த 50 இளையர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் Meta முதல் Screen Smart நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
அதில் Meta பிரதிநிதிகள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளையர்கள் இணையத்தில் அதிக நேரத்தைச் செலவிடும் சூழலில், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?
அதுதான் கேள்வி. அது பற்றிதான் பேசப்பட்டது.