Skip to main content

விளம்பரம்

ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளன தேசியக் கல்விக் காட்சிகள்!

ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளன தேசியக் கல்விக் காட்சிகள்!

02 Jul 2022 10:52pm

தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்டமாக தேசியக் கல்விக் காட்சிகள்!

அவற்றைக் கண்கூடாக அனுபவிக்கத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று மரினா பே மிதக்கும் மேடைக்குத் திரண்டிருந்தனர்.

மரினா பே மிதக்கும் மேடையிலிருந்து தேசியக் கல்விக் காட்சி பற்றி மேலும் விவரம் தருகிறார் எமது நிருபர் சுகந்தி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்