ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்ட சிங்கப்பூர் இரவு விழா
சிங்கப்பூர் இரவு விழா ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டது.
Bras Basah, Bugis (பிராஸ் பாசா, பூகிஸ்) வட்டாரத்தில் நடந்த, அதிகம் கேள்விபடாத கதைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.
இம்மாதம் 19ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை விழா நடைபெறும்.