ஈரச்சந்தையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாண்டுக் குதூகலம்...
இன்னும் இரண்டே நாளில் சீனப் புத்தாண்டு பிறந்துவிடும். அடுத்த சில நாள்கள் ஈரச்சந்தை மூடியிருக்குமே. சமைக்கத் தேவையானதை இப்போதே வாங்கிவைக்க வேண்டும். இப்படி நினைத்து உங்களில் பலர் இன்றே ஈரச்சந்தைக்குச் சென்றிருப்பீர்கள். அப்படிச் சென்ற சிலரைச் சந்தித்துப் பேசியது 'செய்தி'.