இவ்வாண்டின் STEM Fest நிகழ்ச்சி - "பெண்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கவேண்டும்"
இவ்வாண்டின் STEM Fest நிகழ்ச்சி - "பெண்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கவேண்டும்"
01 Jun 2024 10:04pm
STEM எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான துறைகளில் அனைவரையும் உள்ளடக்குவது இலக்கு மட்டுமல்ல; அது ஒரு தேவை.
குறிப்பாகப் பெண்களை உள்ளடக்கி அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) கூறியுள்ளார்.
வருடாந்திர STEM Fest நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு சொன்னார்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்