இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடல்... மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில்
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் 2023 குறித்த கலந்துரையாடல் பல கேள்விகளுக்கு விடையளித்தது.
சுமார் 150 பேர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகள் பற்றிய சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டனர்.
தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.