Skip to main content

விளம்பரம்

'இயற்கையின் இசை' - வகுப்பறைக்கு அப்பால் தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

'இயற்கையின் இசை' - வகுப்பறைக்கு அப்பால் தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

02 Sep 2023 10:06pm

இயற்கையுடன் இணைந்து தமிழ்மொழிப் புழக்கத்தை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது 'இயற்கையின் இசை' நிகழ்ச்சி.

இன்று தொடங்கிய தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கம் அது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்