GE2025: அதிகம் கவனிக்கப்பட்ட தனித்தொகுதி - ஜாலான் காயு
GE2025: அதிகம் கவனிக்கப்பட்ட தனித்தொகுதி - ஜாலான் காயு
23 Apr 2025 10:01pm
டெயி நிலையத்தைப் பொறுத்தவரை குழுத்தொகுதியைவிட தனித்தொகுதிகள் மீதே அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜாலான் காயு தனித்தொகுதி.
அத்தொகுதியில் யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்