Skip to main content
ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் - நிபுணர் கருத்து

ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் - நிபுணர் கருத்து

13 Jul 2026 12:52pm

ஜொகூரின் முதலமைச்சராகத் திரு ஓன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) பதவியேற்றுள்ளார். அது அவரது இரண்டாவது தவணைக் காலம்.
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றிபெற்றது. அது 56 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றியது. சட்டமன்றத்தில் இப்போது அதன் பெரும்பான்மை மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகம்.