Skip to main content
ஜொகூரில் முதலீடுகள் குவிந்தன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஜொகூரில் முதலீடுகள் குவிந்தன - மக்களின் சுமை? நிபுணர்கள் கருத்து

ஜொகூரில் முதலீடுகள் குவிந்தன - மக்களின் சுமை? நிபுணர்கள் கருத்து

08 Jul 2026 01:11pm

2025ஆம் ஆண்டு மற்ற மலேசிய மாநிலங்களைவிட ஜொகூர் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தது.

அதோடு மிக அதிகமாய் 110 பில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு முதலீடுகளை அது ஈர்த்தது.

இருந்தபோதும் அதற்கேற்பச் சராசரி சம்பளம் உயரவில்லை.

இது ஒருபுறம் இருக்க உயரும் விலைவாசி, கட்டுப்படியாகும் வீட்டு விலை, நல்ல வேலைவாய்ப்புகள்... இவை பலருக்கும் முக்கிய அக்கறைகள்..

தாங்கள் வாக்களிக்கும் கட்சி இவற்றுக்குத் தீர்வு காணும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மாநிலத் தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபற்றி பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்து?