ஜொகூர் பாரு - சிங்கப்பூர் RTS Link - முதல் ரயில் இன்று அறிமுகம்
ஜொகூர் பாரு - சிங்கப்பூர் RTS Link - முதல் ரயில் இன்று அறிமுகம்
30 Jun 2025 10:52pm
சிங்கப்பூருக்கும், ஜொகூர் பாருவுக்கும் இடையிலான RTS Link சேவையின் முதல் ரயில் வண்டி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow), மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் (Anthony Loke), மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) ஆகியோர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.