சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜிக்காட்டம்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜிக்காட்டம்
23 Mar 2025 10:45pm
அதிகம் கேள்விப்படாத இந்தியர்களின் நாட்டுப்புறக் கலை ஜிக்காட்டம்.
அது இப்போது சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தீவு முழுவதும் உள்ள சுமார் 250 நடனமணிகளின் முயற்சியில் அது சாத்தியமாகியது.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவது ஒருபுறம் இருக்க, ஜிக்காட்டத்தை முதன்முறையாக ஆடியது சிலருக்குப் புதுவிதமான அனுபவமாக அமைந்தது.
அனுபவத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
எதிர்வரும் தேர்தலில் விலைவாசி உயர்வு அதிகக் கவனத்தைப் பெறுமா?
2 நிமிடங்கள்