Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

Ju Jitsu தற்காப்புக் கலையில் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த 11 வயது ஆர்யா!

Ju Jitsu தற்காப்புக் கலையில் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த 11 வயது ஆர்யா!

09 Oct 2026 03:10pm

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஆர்வம்.

அப்போது ஆர்யா ஜனகராஜுக்கு (Arya Janakaraj) வயது ஆறு தான்.

முதல்முறையாகத் தற்காப்புக் கலையும் சண்டை விளையாட்டுமான ஜூ-ஜிட்சுவைப் (Ju Jitsu) பயிலத் தொடங்கினார்.

இன்று 11 வயதாகும் ஆர்யா, கம்போடியாவில் நடைபெற்ற ஐந்தாவது JJAU தென்கிழக்காசிய ஜூ-ஜிட்சு போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.