Skip to main content

விளம்பரம்

சீரமைப்புக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றம்

சீரமைப்புக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றம்

13 Aug 2022 11:00pm

புதுப்பிக்கப்பட்டுள்ள ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றம் இன்று (13 ஆகஸ்ட்) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

தற்போது அதன் இடப்பரப்பு 1,500 சதுர அடிக்கும் மேல்.

மூத்த அமைச்சரும் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மன் சண்முகரத்னம் அதனைத் திறந்துவைத்தார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்