காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதரவுத் திட்டம் மேலும் மூவாண்டுக்கு நீட்டிப்பு..
காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதரவுத் திட்டம் மேலும் மூவாண்டுக்கு நீட்டிப்பு..
26 Mar 2023 11:09pm
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயுடன் மேலும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அவர்களின் நிதிச்சுமையைச் சற்றுக் குறைக்க முயல்கிறது, 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்.
உலகக் காசநோய் தினத்தை ஒட்டி அது இப்போது மேலும் மூவாண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது? நற்பணிப் பேரவை நடத்திய கலந்துரையாடல்
2 நிமிடங்கள்
மத்திய கிழக்கு நிலவரத்தால் சிங்கப்பூரர்களின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?
2 நிமிடங்கள்