Skip to main content
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - துதிப்பாடல் குழுக்களில் இளையர்களின் பங்கு அதிகரித்துள்ளது

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - துதிப்பாடல் குழுக்களில் இளையர்களின் பங்கு அதிகரித்துள்ளது

22 Dec 2024 10:55pm

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் துதிப்பாடல்கள் இன்றியமையாத அங்கம் வகிக்கின்றன.

சில துதிப்பாடல் குழுக்களில் இளையர்கள் அதிகப் பங்காற்றுகின்றனர்.

பாடல்களைத் தேர்ந்தெடுப்பது, இசைக் கருவிகளை வாசிப்பது, அனைத்தையும் ஒருங்கிணைப்பது எனப்
பல அம்சங்களில் அவர்கள் நாட்டம் காட்டுகின்றனர்.