கலைகள், மரபுடைமையை மக்களுக்குக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் இளையர்களுக்கு அங்கீகாரம்
கலைகள், மரபுடைமையை மக்களுக்குக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் இளையர்களுக்கு அங்கீகாரம்
20 Mar 2026 03:27pm
கலைகள், மரபுடைமை....
இவற்றைக் கட்டிக்காப்பதோடு நிறுத்திவிடாமல் இவற்றை மேலும் பலருக்குக் கொண்டுசேர்க்க முயற்சி மேற்கொள்ளும் 6 இளையர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மரபுடைமைக் கழகம் நடத்திய விருது நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைக்கான தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (David Neo) கலந்துகொண்டார்.
அவர் 6 சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்