கலைப்பொருள்களைச் சேகரிப்பதில் ஒரு முக்கியச் சவால் என்ன?
கலைப்பொருள்களைச் சேகரிப்பதில் ஒரு முக்கியச் சவால் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இடப்பற்றாக்குறை...
காலம் செல்லச்செல்ல கலைப்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது...
அவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டுமே.
சிங்கப்பூர் மரபுடைமைப் பாதுகாப்பு நிலையம் அதை எப்படிக் கையாள்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?