Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"கழகத்தின் மறுவிற்பனை வீடுகளின் விலையைக் குறைக்க அரசாங்கத்தின் அறிவிப்பு உதவும்"

"கழகத்தின் மறுவிற்பனை வீடுகளின் விலையைக் குறைக்க அரசாங்கத்தின் அறிவிப்பு உதவும்"

20 Aug 2024 11:14pm

கணிசமாக ஏறியுள்ள கழக வீடுகளின் விலைகளைக் குறைக்க அரசாங்கத்தின் அண்மை அறிவிப்பு நிச்சயம் உதவும் என்கின்றனர் சொத்து முகவர்கள்.

ஆனால், பெரிய வீடுகளை வாங்க விரும்புவோர் தங்கள் கனவைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.