‘கம்ப தரிசனம்' - கம்ப ராமாயணத்தின் அழகை வருணிக்கும் புத்தகம்
கம்ப ராமாயணத்தின் அழகைச் சில பாத்திரங்களின்வழி வருணிக்கும் ‘கம்ப தரிசனம்' என்னும் புத்தகத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் இசைக்கவி ரமணன். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொண்டார்.