Skip to main content
கணினி விளையாட்டுக்கு வயதில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கணினி விளையாட்டுக்கு வயதில்லை - மூத்தோரும் இப்போது விளையாடலாம்!

கணினி விளையாட்டுக்கு வயதில்லை - மூத்தோரும் இப்போது விளையாடலாம்!

02 Jul 2026 12:42pm

பீஷான் சமூக மன்றத்தில் சிங்கப்பூரின் மூத்தோருக்கான கணினி விளையாட்டு நிலையம் செயல்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இந்தப் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஆரோக்கியமான முதுமைக்கும் உதவுகிறது.

தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்தவும் புதிய நண்பர்களை உருவாக்கவும் வழிவகுக்கிறது.