கோலாகலமாக நடந்தேறிய பிரதான விழா 2022 முதல் பாகம்...
பிரதான விழா 2022... சிங்கப்பூர் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியின் முதலாம் பாகம் இம்மாதம் 23ஆம் தேதி கோலாகலமாக நடந்தேறியது. கேப்பிட்டோல் தியேட்டரில் நடைபெற்ற விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன்.