கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயக் குடமுழுக்கு
கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயக் குடமுழுக்கு
02 May 2026 09:25pm
அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயத்தின் குடமுழுக்கு கொட்டும் மழையிலும் கோலாகலமாக இன்று நடந்தேறியது.
பக்தர்களின் பரிந்துரைகளை ஏற்றுப் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.