Skip to main content
கடல்நாகப் படகோட்டத்தில் கலக்கும் வெளிநாட்டு ஊழியர் குழு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கடல்நாகப் படகோட்டத்தில் கலக்கும் வெளிநாட்டு ஊழியர் குழு

கடல்நாகப் படகோட்டத்தில் கலக்கும் வெளிநாட்டு ஊழியர் குழு

14 Dec 2025 11:11pm

வீடு, வேலை, குடும்பம்.

நாடு விட்டுச் சிங்கப்பூருக்கு வந்து
வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இப்படிப் பல பொறுப்புகள்.

இருந்தாலும் ஓய்வு நாள்களை
அர்த்தமுள்ள வழிகளில் செலவிடலாம் என்பதற்கு Garuda Dragons குழு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட
கடல்நாகப் படகோட்டக் குழு.

சிங்கப்பூர்க் கடல்நாகப் படகோட்டச் சங்கத்தின் ஆதரவுடன் அன்றாடம் பயிற்சி செய்து போட்டிகளிலும் கலந்துகொள்கிறது.

வேலை மட்டுமே தங்களது அடையாளம் இல்லை என்கிறது குழு.