கடலோரக் குப்பைகள் - 300 பேருடன் வேட்டையாடும் ஒருவர்!
கடலோரக் குப்பைகள் - 300 பேருடன் வேட்டையாடும் ஒருவர்!
10 Aug 2026 10:50am
கடற்கரையில் நடந்து செல்வது பலருக்கும் பிடிக்கும். ஆனால், ஒருவருக்கு அங்கு கிடந்த குப்பைகள் கண்ணில் பட்டன. தனியாகக் கடற்கரையில் குப்பைகளை அகற்றத் தொடங்கியவர், இன்று பலரையும் இணைத்துக்கொண்டு, சிங்கப்பூரின் கடற்கரைகளைத் தூய்மையாக வைத்திருக்கப் பாடுபடுகிறார்.