Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கடும் நோயால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளுக்குக் கைகொடுக்கும் Awake ECMO சிகிச்சை முறை

கடும் நோயால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளுக்குக் கைகொடுக்கும் Awake ECMO சிகிச்சை முறை

22 May 2025 10:09pm

கடும் நோயால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகள் விரைவில் குணமடைய Awake ECMO சிகிச்சை முறையும் பயிற்சிவழி சிகிச்சைகளும் கைகொடுக்கின்றன.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையும் தேசியப் பல்கலைக்கழக இதய சிகிச்சை நிலையமும் இணைந்து அந்த முயற்சியை வழிநடத்துகின்றன.

கடந்த ஓராண்டில் 3 நோயாளிகளுக்கு இந்த முறை உதவியது.

இது குறித்து விவரிக்கின்றனர் நிபுணர்கள்....