"குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளில் அதிகப் பலன்கள் உள்ளன"
"குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளில் அதிகப் பலன்கள் உள்ளன"
18 Oct 2023 09:54pm
சிங்கப்பூரில் குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளில் நிறையப் பலன்கள் இருப்பதாக பாலர் பருவ மேம்பாட்டுக்கான தேசியப் பயிற்சிக் கழகம் கூறுகிறது.
பாலர்பள்ளி ஆசிரியர்கள் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும்;
ஆசிரியர்களின் மனநலத்தையும் கவனிக்கவேண்டும்.
இவற்றைக் கருத்திற்கொண்டு புதிய வழிகாட்டிகள் நேற்று வெளியிடப்பட்டன.